என்னை பற்றி

My photo
என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.

Thursday, October 7, 2010

அன்பானவன்

என்னுள் புதைந்து இருந்த.
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.

என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.

எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!

கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.

குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்) 

1 comment:

  1. really i like your poem and your feel write.is very nice and touch my heart.

    ReplyDelete