என்னை பற்றி

My photo
என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.

Saturday, October 2, 2010

எனக்கு பிடித்தது

 கவிதை
நல்ல அன்பு தென்றல் காற்றை போன்றது...!
அதை பார்க்க முடியாது..!
ஆனால் உணர முடியும் நான் உணருகிறேன் ''உன்னால்''

********

நிழல்கள் கூட வெனிச்சம் உள்ளவரை தான் தனக்கு வரும்!
உண்மையான ''நட்பு'' உயிர் உள்ளவரை துணைக்கு வரும்...!

********

நீ'' நேசிக்கும் போது நேசிப்பவன் நண்பன் அல்ல''
நீ ''வெறுக்கும் போது நேசிப்பவன் உண்மையான
நண்பன்''
இது தான் உண்மையான நட்பு...


********
நீ நேசிப்பவர்க்கு உன் இதயத்தில்
இடம் கொடு.
உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திருக்கு உன் உயிரையும்
சேர்த்து கொடு...

********

அருகில் இருப்பவர் எல்லாம் அன்பானவர் இல்லை...
அன்பானவர் எல்லாம் அருகில் இருப்பதில்லை
நம்மை போல!

********
நான் கண்ணீர் மாதிரி...!
உன் சந்தோஷத்தில் உன் கூட
இருக்க மாட்டேன்.
ஆனால்
உன் கஷ்டத்தில் எப்போழுதும்
உன் கூடவே இருப்பேன்

*******

No comments:

Post a Comment