பேபிகார்ன்-ஒரு பாக்கெட் மைதா மாவு-அரை கப், கார்ன்ஃப்ளார் -அரை கப், சோயா சாஸ்-ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்-பூண்டு-2 டீஸ்பூன், சில்லிசாஸ் ஒரு டேபிள்ஸ்பூன் ,நறுக்கிய வெங்காயத்தாள்-சிறிதளவு ,எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.
செய்முறை ;
பேபிகார்னை தோலுரித்து,குறுக்காக'ஸ்லைஸ்'ஸாக்கவும். எண்ணெய்,வெங்காயத்தாள் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் அதனுடன் சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா சேர்த்த பேபிகார்னை போட்டுப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.


No comments:
Post a Comment